1 sourceUpdated
கோணாவத்தை வீதி கொங்கிறீட் வீதியாகப் புனரமைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை கோணாவத்தை வீதியை சுமார் 29 மில்லியன் ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாகப் புனரமைக்கும் பணிகள் நேற்றுமுன்தினம் (31) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
Summary
ஆரம்பத்தில் குறித்த வீதியைக் காபட் வீதியாகப் புனரமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர்ச் சூழல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விலை அதிகரிப்பு காரணமாகப் பணிகள் தாமதமடைந்தன. இதற்கமைய அவரது முயற்சியினால் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டு, பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
What this story is about
People
Organisations