1 sourceUpdated
வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் தடையின்றி வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
நாட்டிற்கு தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு விசேட பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளையும் முழுமையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
