1 sourceUpdated
"இன்னொரு முறை போடுங்க!" — 'முதலமைச்சர் விஜய்' டைட்டில் கார்டால் அலறிய திரையரங்கம்
எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்த கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் 100-ஆவது நாள் சிறப்புக் காட்சி தமிழ்நாட்டின் செ…
Summary
வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்த கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் 100-ஆவது நாள் சிறப்புக் காட்சி தமிழ்நாட்டின் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி வெளியானது. மேலும் இந்த திரைப்படம் இந்திய மதிப்பில் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
