1 sourceUpdated
தேவை ஏற்பட்டால் ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – எச்சரிக்கும் ட்ரம்ப்!
ஈரான் மீதான போரை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விரைவில் தீர்மானிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Summary
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்புக் குழுவினரைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஈரானின் அணுசக்தித் திட்டம் மீண்டும் ஒருபோதும் செயல்பட முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
