1 sourceUpdated
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில், எதிர்க்கட்சித…
Summary
நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது, தற்போதைய பொருளாதார நிலைமையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
