1 sourceUpdated
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் வீடுகள் கையளிப்பு
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்கும் நடவடிக்கையின் கீழ், நேற்று (24) செவ்வாய்க்கிழமை மூன்று குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.