1 sourceUpdated
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்குமாக அரசாங்கம் நிறுவியுள்ள 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு, விசேட வைத்தியர்கள் சங்கம் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையை வழங்கியுள்ளது.
What this story is about
Organisations
Places
