1 sourceUpdated
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதை குறைப்பதில் முன்னேற்றம்
நாட்டில் இலக்குவைக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியையும், செழிப்பான தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானதென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Summary
மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என குறிப்பிட்ட அமைச்சர், நீதித்துறையில் காணப்படும் குறைபாடுகள் இனங் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உயர் நீதிமன்றக் கட்டமைப்பு ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதுடன் முழு நீதிமன்றக் கட்டமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும்…
What this story is about
Organisations
Places