1 sourceUpdated
அமெரிக்க பாராளுமன்றத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் என பரவும் காணொளி உண்மையா..?
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் படி,அமெரிக்க பாராளுமன்றத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் என பரவும் காணொளி ஜோர்தான் பாராளுமன்றத்தில் நிகழ்ந்த சம்பவம் என்பது கண்டறியப்பட்டது.
Summary
INTRO : அமெரிக்க பாராளுமன்றத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் " அமெரிக்கா பாராளுமன்றத்தில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்" என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (04.11.2026) இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
