1 sourceUpdated
சபாநாயகர் அலுவலக செலவுகளில் ரூ.32 கோடிக்கும் அதிகமான சேமிப்பு
சபாநாயகர் அலுவலகத்தின் மீண்டெழும் செலவுகள் குறைவடைந்துள்ளதுடன், இரண்டு ஆண்டுகளிலும் மொத்தமாக 32 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மீதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
இதற்கமைய, 2025ஆம் ஆண்டுக்கான மொத்த வருடாந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடாக 277,950,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 229,400,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டில் 179,943,881 ரூபாயும், 2026ஆம் ஆண்டில் 143,088,512 ரூபாயும் செலவிடப்படாமல் மீதமாகியுள்ளன.
