1 sourceUpdated
யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில இடங்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவித்தல்
கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
Summary
அதன்படி மக்கள் தங்களது பிராந்திய அலுவலகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு இணையவழி சந்திப்பு முன்பதிவு வசதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், எதிர்வரும் 29ஆம் திகதி முதல், பொதுமக்கள் இந்த முறை மூலம் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான சந்திப்பு நேரங்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
