1 sourceUpdated
Atlas Axillia மற்றும் நாலந்த கல்லூரி இணைந்து இலங்கையின் அடுத்த தலைமுறை புத்தாக்கவியலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் Tinkering Lab
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான Atlas Axillia, நாலந்த கல்லூரியுடன் இணைந்து Tinkering Lab ஐ நாலந்த புத்தாக்க மையத்தில் நிறுவியுள்ளது.
