2 sourcesUpdated
தேரர்கள் போராட்ட களத்தில் சங்கு ஊதும் நபரின் இரத்தத்தில் ஹெரோயின் மற்றும் கஞ்சா!
அனுராதபுர ருவான்வெலிசாய் முன்றலில் இடம்பெற்று வரும் சத்யாகிரகப் போராட்டத்தின் போது கடந்த 07ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட நபரின் இரத்தத்தில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போன்ற நச்சுப் போதைப்பொருட்கள் கலந்திருந்தமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள…

