1 sourceUpdated
அநுர அரசிற்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள சவால்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், மக்கள் அதனை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்" என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
