1 sourceUpdated
நவ தாராளவாதப் பாதையில் அரசாங்கமா? திறமையின்மையால் எஞ்சிய நிதியா? - சபையில் ஏட்டிக்குப் போட்டியான வாய்த்தர்க்கம்!
* மார்க்சியத் தத்துவங்களைப் பேசியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் பிடியில்!
Summary
* ஹர்ஷவை ஓரங்கட்டிய சஜித்தும், பிரதமர் ஹரிணியின் கிண்டல் கேள்வியும்! விவாதத்தின் போக்கில் சபையின் வெப்பநிலையை உச்சத்திற்குக் கொண்டு சென்ற சம்பவம், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹன பண்டாரவுக்கும் இடையில் மூண்ட நேரடி மோதலாகும்.
