3 sourcesUpdated
சில பகுதிகளில் தொடரும் சிறியளவிலான வெள்ள அபாயம்!
நில்வலா மற்றும் கிங் கங்கை ஆறுகளை அண்மித்த சில பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை தொடர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Summary
இதற்கிடையில், களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. மகாவலி கங்கையின் மேல் பகுதிகளில் அபாயகரமான நீர்மட்ட அதிகரிப்பு எதுவும் பதிவாகவில்லை.



