1 sourceUpdated
தலவத்துகொடை ஹேமாஸ் மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது Deep Resolve AI வசதி கொண்ட MRI ஸ்கேனரை நிறுவிய DIMO Healthcare
DIMO Healthcare நிறுவனம், தலவத்துகொடை ஹேமாஸ் மருத்துவமனையில் Siemens Healthineers MAGNETOM Sola 1.5T MRI தொகுதியை வெற்றிகரமாக நிறுவியுள்ளது.
Summary
குறுகிய ஸ்கேன் நேரங்களை ஆதரிப்பதன் மூலமும், அசைவு காரணமான படச் சிதைவுக்கான சாத்தியக் கூறுகளைக் குறைப்பதன் மூலமும், Deep Resolve AI ஆனது MRI ஸ்கேன் செய்யும்போது நோயாளியின் ஒட்டுமொத்த அனுபவத்தில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.
