1 sourceUpdated
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை…
Lead report
Summary
இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்தனர்.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
