1 sourceUpdated
பிரித்தானியாவின் 2026ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோராக இலங்கைத் தமிழரான மருத்துவர் தெரிவு! 1 பில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரர்!
மருத்துவ சேவையில் செயற்கை நுண்ணறிவு மூலம் புரட்சி - ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய தமிழரின்... The post பிரித்தானியாவின் 2026ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோராக இலங்கைத் தமிழரான மருத்துவர் தெரிவு!
Summary
மருத்துவமனைகளை மட்டுமே சார்ந்திருக்காமல், நோயாளிகள் தங்களது வீடுகளிலேயே தரமான சுகாதாரப் பராமரிப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், 2016ஆம் ஆண்டில் Cera என்ற நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார். Cera நிறுவனம் தற்போது பிரித்தானியா மற்றும் ஜேர்மனியில் தனது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. Cera நிறுவனத்தின் முக்கியமான சிறப்பம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறிப்பிடப்படுகின்றது.
