1 sourceUpdated
சஞ்சனாவின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி
சுற்றுலா அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (24) நடைபெற்ற மூன்றாவது T20 போட்டியில் இலங்கை இளையோர் மகளிர் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
Summary
இலங்கையின் பந்துவீச்சில் லிமன்சா திலகரட்ன 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அசேனி தலகுணே 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.101 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 15.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.
