1 sourceUpdated
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்கியும், அவற்றினை அபிவிருத்தி செய்தால் வடக்கு கிழக்கு மாகாணம் அபிவிருத்தி அடைந்து விடும் என அதனை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் ஆர்வமின்…
Summary
திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். ஆனாலும் எந்த அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை என்ற விடயத்தை இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
