1 sourceUpdated
2026 கொழும்பு வாகன கண்காட்சியில் ரூ. 799,900 எனும் விசேட அறிமுக விலையில் Rizta Z ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் Ather
இலங்கையில் Ather Energy நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், 2026 கொழும்பு வாகன கண்காட்சி (Colombo Motor Show 2026) நிகழ்வில் Ather Rizta Z ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Summary
சௌகரியம் மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தன்மை ஆகியன Rizta Z ஸ்கூட்டரின் வடிவமைப்பின் மையமாக உள்ளன. கொழும்பு மோட்டார் ஷோ கண்காட்சியானது வாடிக்கையாளர்கள் Rizta Z ஸ்கூட்டரை நேரடியாக முதன்முறை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. Rizta Z ஸ்கூட்டரானது 8 வருட மின்கல உத்தரவாதத்துடன் வருகிறது.
