1 sourceUpdated
அரையிறுதிச் சுற்றுக்கான பாதை: 2 இடங்களுக்காகப் போட்டியிடும் 6 அணிகள்
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கான இதுவரை 2 அணிகள் தகுதிபெற்றுள்ளன.இதன்படி புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில…
Summary
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கான இதுவரை 2 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இந்தநிலையில் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இன்னும் 9 போட்டிகள் மீதமுள்ள நிலையில்,மீதமுள்ள 2 இடங்களுக்கு ஏனைய 6 அணிகளும் போராடி வருகின்றன. இவ்வாறு ஐசிசி மகளிர் உலகக்கிண்ண தொடருக்கான அரையிறுதி வாய்ப்புகள் காணப்படுகின்றன.
