1 sourceUpdated
பங்களாதேசத்தில் ஆடைத் தொழில்துறை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்
பங்களாதேசத்தின் மிகப்பெரிய ஏற்றுமதித் துறையான ஆடை கைத்தொழில் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What this story is about
People
Organisations