1 sourceUpdated
மானுடவியல்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எ ன்று நினைந்து, கண்ணீர் சொரிய, வாய் குழறி, "அடியேனும் அடியேனுடைய பதியும் செய்த தவம் என்" என்று சொல்லி வணங்கினார். "பிள்ளையார் பரசமயத்தார்களுளிருந்தும் சைவநெறியில் வாழும் அன்பரே!
Lead report
Summary
"பிள்ளையார் பரசமயத்தார்களுளிருந்தும் சைவநெறியில் வாழும் அன்பரே! பகலிலே பிள்ளையார் அடியார்களோடு எழுந்தருளிவரக்கண்ட சமணர்களெல்லாரும் மனங்கலங்கி, சூரியன் அஸ்தமயனமான பின், ஒருங்கு கூடினார்கள்.