1 sourceUpdated
மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு இதுவரை 67,765 மில்லியன் ரூபா நட்டம்!
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இதுவரையான காலப்பகுதியில் 67,765 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் குறித்த விமான நிலையம் 4,906 மில்லியன் ரூபா நிகர நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
Summary
கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் குறித்த விமான நிலையம் 4,906 மில்லியன் ரூபா நிகர நட்டத்தைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை, விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காகப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டியாக, 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் 183.6 மில்லியன் சீன யுவான் செலுத்தப்பட்டுள்ளது.
What this story is about
Organisations
