1 sourceUpdated
செலான் வங்கி, Kedalla Construction Expo 2026 இன் Title மற்றும் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராகத் தொடர்ந்து 15ஆவது ஆண்டாக இணைகின்றது
செலான் வங்கி, Kedalla Construction Expo 2026 உடன் தொடர்ந்து 15வது ஆண்டாக அதன் title மற்றும் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராகக் கைகோர்ப்பதில் பெருமிதம் கொள்கிறது.
Summary
அத்துடன், இலவச வீடமைப்புக் கடன் மதிப்பீட்டுச் சேவையையும் பெற்றுக்கொள்ளலாம். கண்காட்சியுடனான வங்கியின் நீண்டகாலத் தொடர்பு குறித்து கருத்துத் தெரிவித்த செலான் வங்கி பிஎல்சியின் தனிநபர் வங்கிச் சேவைகளுக்கான பிரதிப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன, மீண்டும் Kedalla கண்காட்சியுடன் இணைந்திருப்பது, எமது நீண்டகால இணைவையும், வீடுகளை வாங்குவோர், நிர்மாணிப்போர் மற்றும் புதுப்பிப்போருக்கு இக் கண்காட்சி வழங்கும் மதிப்பையும்…
What this story is about
People
Organisations
