1 sourceUpdated
இறைச்சிச் சந்தைக்குள் மறைந்திருக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்கள் – இலண்டனில் புதிய அருங்காட்சியகம்!
உலகின் மிகப்பெரிய நகர அருங்காட்சியகமாகக் கருதப்படும் புதிய இலண்டன் அருங்காட்சியகம், இந்த வார இறுதியில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்க…
Summary
இந்தத் திட்டத்திற்காக 10 ஆண்டுகளில் 570 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (437 மில்லியன் பவுண்டுகள்) செலவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1883ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தச் சந்தை, 1990களில் மூடப்பட்டது. பாரம்பரிய அருங்காட்சியகக் கட்டமைப்பைக் கடந்து, உணவகங்கள், குறிப்பிட்ட நாட்களில் 24 மணிநேரமும் இயங்கும் காபி நிலையங்கள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளுக்கும் இங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
