1 sourceUpdated
மத்திய மாகாண சபையின் வீதி மற்றும் போக்குவரத்துத் திட்டங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து கோபா குழுவில் கவனம் செலுத்தப்பட்டது
மத்திய மாகாண சபையின் 2021-2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் மூன்றாண்டு அறிக்கை, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
Summary
அத்துடன், பயணிகள் போக்குவரத்துச் சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் மற்றும் GPS/SIM தொழில்நுட்பக் கட்டமைப்புகள் முறையாகப் பயன்படுத்தப்படாமை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய்து, இக்கட்டமைப்புகளை வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசாரிக்கப்பட்டது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
