1 sourceUpdated
கல்முனை, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் : வெளியான அறிவிப்பு
கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
Summary
குறித்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்களினதும் எல்லை நிர்ணயப் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும் அந்தப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், தேர்தலுக்கான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.
