1 sourceUpdated
ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளத்தை உள்வாங்கும் முயற்சி: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஆயுதப் போர் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் தனித்துவமான தேசிய அடையாளத்தை வலுவிழக்கச் செய்து இலங்கை தேசிய அடையாளத்திற்குள் உள்வாங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Summary
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இதனை தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை முன்னிட்டு இன்று (27-11-2026) அவர் வெளியிட்டுள்ள விசேட உரையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
