1 sourceUpdated
ஜனாதிபதி மருத்துவமனையில் அனுமதி : ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
