1 sourceUpdated
தேசிய விநியோகச் சங்கிலி விசேடத்துவ விருதுகள் 2026 இல் விசேட பாராட்டைப் பெறும் பெல்வத்த டெய்ரி
விநியோகம் மற்றும் மூலப்பொருட்கள் முகாமைத்துவ நிறுவனத்தால் (Institute of Supply and Materials Management - ISMM) கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்தப்பட்ட ‘National Supply Chain Excellence Awards 2026’ (தேசிய விநியோகச்…
Summary
எமது முன்னேற்றத்தை அங்கீகரித்து கௌரவித்தமைக்கும், நிறுவனங்கள் தொடர்ச்சியாக மேம்படுவதற்கான ஒரு தளத்தை வழங்கியமைக்கும் ISMM இற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த சாதனையானது PDIL நிறுவனத்தின் பங்காளர்களின் வலையமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி குழுவின் கூட்டு முயற்சிகளுக்கான கௌரவமாகும். அவர்களின் பணிகளானது தயாரிப்புகளை, உற்பத்தியில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஆதரவளிக்கின்றன.
