1 sourceUpdated
ஒரு நாள் சேவைக்கு முன்பதிவு கட்டாயம் - மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவை விரிவாக்கம்
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் திறம்படவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும
Summary
வாகனங்களை புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையை மாற்றுதல், ஓட்டுநர் உரிமம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
