2 sourcesUpdated
ஹட்டன் - ரொத்தஸ் பகுதியில் மண்சரிவு! மூன்று வீடுகள் சேதம் - ஒருவர் காயம்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொத்தஸ் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

