1 sourceUpdated
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மாற்றம்; இரு புதிய திட்டங்கள் அங்குரார்ப்பணம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தகப் பீடத்தின் 300ஆவது பீடச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு, டிஜிட்டல் மாற்றத்தை இலக்காகக் கொண்ட இரு புதிய திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பீட வளாகத்தில் நடைபெற்றது.