1 sourceUpdated
தமிழக மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினித் திட்டம் – யார் யாருக்கு கிடைக்கும்? வெளியானது முழு விபரம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாணவர்களுக்கான வெற்றி மடிக்கணினித் திட்டம் தொடர்பான விரிவான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Summary
2026 - 2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை, 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த முதலமைச்சர் சி. இதன்படி, 2026 - 2027ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பல்தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் (ITI), மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் கற்கும் முதலாம் மற்றும்…
What this story is about
People
Organisations
