1 sourceUpdated
கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதிய பேருந்து – இருவர் உயிரிழப்பு!
கிழக்கு பிரான்ஸில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள…
Summary
இந்த விபத்தில் சிறுமி ஒருவரும் 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லியோனிலிருந்து (Lyon) பூர்க்-என்-ப்ரெஸ் (Bourg-en-Bresse) நோக்கிப் பயணித்த பேருந்தே, லென்ட் (Lent) நகரில் இன்று (06) உள்ளூர் நேரப்படி காலை 7:00 மணியளவில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
