1 sourceUpdated
காவன்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
காவன்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும…
Summary
சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு அவர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை நீதவான் அனுருத்திகா செனவிரத்ன நிராகரித்துள்ளார். யானையின் உடலில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள், சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் பொருந்துகின்றனவா என்பது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் உறுதியான தகவலை வழங்கவில்லை என சந்தேகநபர்கள் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
