1 source
கைக்குண்டு வைத்திருந்த வழக்கில் சம்பத் மனம்பேரிக்கு பிணை!
கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிறிலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை வேட்பாளரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான சம்பத் மனம்பேரிக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று (11) பிணை வழங்கியுள்ளது. தங்காலை
