1 sourceUpdated
தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்! ராகுல் காந்தி தலைமையில் இன்று எதிர்ப்புப் பேரணி!
இந்திய தேர்தல் ஆணையகத்தின் தலைவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட எதிர்ப்புப் பேரணியை முன்னிட…
Summary
இந்தியக் கூட்டணி (INDIA) தலைவர்களின் பங்கேற்புடன், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தப் போராட்டப் பேரணி இன்று (01) நடைபெறவுள்ளது. போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ராம்லீலா மைதானப் பகுதியில், தடிகளுடனும் பாதுகாப்புக் கேடயங்களுடனும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, கலவரத் தடுப்பு ஊர்திகளும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
