1 sourceUpdated
பென் டக்கட்டின் சதத்தோடு முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அபாரம்
சுற்றுலா இலங்கை - இங்கிலாந்து அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் ஆறாவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியானது பென் டக்கட்டின் அபார சதத்தோடு, இலங்கை அணிக்கு வெற்றி போட்டியின் வெற்றி இலக்காக 387 ஓட்டங்களை நிர்ணயம் செய்துள்ளது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
