1 sourceUpdated
2026 SAFF சம்பியன்ஷிப்; பங்களாதேஷிடம் வீழ்ந்த இலங்கை தொடரிலிருந்து வெளியேற்றம்
2026ஆம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரில், குழு A இற்கான தமது இறுதி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததுடன், அரையிறுதி வாய்ப்பையும் இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
