1 sourceUpdated
ஒரு கைபேசி அழைப்புக்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம்:ஹரக் கட்டாவின் பண வலையில் சிக்கிய அதிகாரிகள்
போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஹரக் கட்டா', குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்புக் காவலில் இருந்தபோது, அங்கிருந்த உயர் அதிகாரிகளுக்குப் பில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான சொகுசுப் பொருட்கள் மற்றும் பணம் இலஞ்சமாக வாரி இறைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச…
