1 sourceUpdated
வவுனியாவில் இருந்து பாடசாலைப் பையில் கசிப்பு கடத்தல்: அனலைதீவில் நபர் கைது
வவுனியாவிலிருந்து அனலைதீவுக்குப் பாடசாலைப் புத்தகப் பையினுள் ஒன்றரை லீற்றர் கசிப்பினை மறைத்து எடுத்துச் சென்ற நபர் ஒருவரைக் காவற்துறையினர்...
Summary
வவுனியா பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை கண்ணகி அம்மன் இறங்குதுறையிலிருந்து அனலைதீவு நோக்கிப் பயணித்த பயணிகள் படகில், சந்தேகத்திற்குரிய முறையில் நபர் ஒருவர் பயணிப்பதாகக் காவற்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
