1 sourceUpdated
ஊவா மாகாணத்தின் 28 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய இணையத்தளம்
ஊவா மாகாணத்திலுள்ள 28 உள்ளூராட்சி மன்றங்களுக்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 28 உத்தியோகபூர்வ இணையத்தளத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Summary
ஊவா மாகாணத்திலுள்ள 28 உள்ளூராட்சி மன்றங்களுக்காக, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 28 உத்தியோகபூர்வ இணையத்தளங்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித அரசாங்க நிதியையும் செலவிடாமல், ஊவா மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகளின் தன்னார்வப் பங்களிப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவின் மூலம் இவ் இணையத்தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
