1 sourceUpdated
கெக்கிராவையில் வழிமறித்து இளைஞரிடம் கொள்ளை – சம்பவத்தை கைப்பேசியில் பதிவு செய்த இளைஞர்!
குருநாகலில் இருந்து கெக்கிராவை நோக்கி உந்துருளியில் பயணித்த இளைஞர் ஒருவரை வழிமறித்து, அவரது பணப்பையை கொள்ளையிட்டுவிட்டுத் தப்பிச் சென்ற…
Summary
பின்னர், சந்தேகநபர்களில் ஒருவர் அருகிலிருந்த வயல் நிலத்தை நோக்கித் தப்பிச் சென்றுள்ளதுடன், மற்றையவர் இலக்கத் தகடு இல்லாத சிறிய ரக உந்துருளியில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். குறித்த காணொளியில், சந்தேகநபர்களுக்கும் இளைஞருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள், சந்தேகநபர்களின் உருவங்கள் மற்றும் அவர்கள் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
