1 sourceUpdated
இலங்கை வழிகாட்டியை கடலில் தள்ளிய இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி: வைரலாகும் காணொளி!
இலங்கையில் படகுச் சவாரியின் போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கை சுற்றுலா வழிகாட்டியை கடலில் தள்ளிவிடும் காணொளி காட்சி தற்போது ச…
Summary
ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள அந்த காணொளியில் இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குழுவில் ஒருவர், சுற்றுலா வழிகாட்டியை திடீரென தண்ணீருக்குள் தள்ளிவிடுவது பதிவாகியுள்ளது. இந்த காணொளியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த இஸ்ரேலிய ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான டானியல் அம்ரம் (Daniel Amram), பின்னதாக குறித்த சுற்றுலாப் பயணிகளின் விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார்.
