1 sourceUpdated
80 அரச நிறுவனங்களில் அதிரடி மாற்றம்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டில் 80 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களை (State Enterprises) விசேடமாக மறுசீரமைத்து தனியார் துறைக்கு நிகரான திறனுடன் இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Summary
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் மூலோபாய நகர்வின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், அரச-தனியார் கூட்டுப் பங்களிப்புகளை (PPP) விரிவுபடுத்துதல், அரச நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துதல், சுங்க விதிமுறைகளைப் புதுப்பித்தல் மற்றும் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துதல் உள்ளிட்ட முக்கிய சட்டமூலங்களை 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இலக்கு…
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
