1 sourceUpdated
கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் பின்னடைவு!
கனடாவில் ஒக்டோபர் மாதத்தில் 4,700 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டின் வேலையின்மை விகிதம் 6.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவு…
Summary
கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) வெளியிட்ட அண்மைய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், ஒக்டோபரில் அதிகரித்துள்ளது. அந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
What this story is about
Organisations
Places
